எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம், இத்தொடரில் அரைசதம் அடித்த முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாததன் காரணத்தை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விளக்கியுள்ளார். ...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அடுத்து விளையாடிய தமிழ்நாடு அணியும் 106 ரன்களில் சுருண்டது. ...
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கவலையில் இல்லை என்றும், ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பமுடன் உள்ளதாகவும் கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
மேகாலயா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...