நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடும் பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ஒரு வருடத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மற்றும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் சதனையை மார்கஸ் ஸ்டொய்னிஸ் படைத்துள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாஅது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து குசால் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ...
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்படவுள்ளனர். ...
இந்த மைதானத்தில் 240 அல்லது அதற்கு மேல் அடித்திருந்தால் அது மிகவும் எதிரணிக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரை இங்கிலாந்து அணி முடித்துள்ள நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து கார்ல் ஹாப்கின்சன், ரிச்சர்ட் டௌசன் ஆகியோர் விலகியுள்ளனர். ...