மகளிருக்கான புதுபிக்கப்பட்ட டி20 தரவரிசைப் பட்டியலில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ரியான் டென் டெஸ்காட் தெரிவித்துள்ளார் ...
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறவும் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்துள்ளது. ...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டி நடைபெறும் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பிடிக்காதது குறித்தும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சஞ்சு சாம்சன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
எங்கு பேட் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அங்கு நான் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான லீக் போட்டியில் இந்திய வீரர் ஆயூஷ் பதோனி பவுண்டரில் எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணியத்தில் வைரலாகி வருகிறது. ...