வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜோஸ் பட்லர் விலகிய நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக லியாம் லிவிங்ஸ்டோன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
காயத்திற்குப் பிறகு மீண்டும் பாதைக்கு வருவது மிகவும் கடினம், எனவே பொறுமை என்பது மிகப்பெரிய விஷயம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
Emerging Asia Cup 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 107 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா படைத்துள்ளர். ...
அமெரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நேபாள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
தென் ஆப்பிரிக்க அனிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை மாட்டுமே எடுத்துள்ளது. ...
இலங்கை அணி பேட்டிங் செய்யும் சமயத்தில் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததன் காரணமாக நாங்கள் பந்து வீசுவது கடினமாக இருந்தது, குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் அமெலியா கெர் படைத்துள்ளார். ...
இப்போட்டியில் நான் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய திட்டமாக இருந்தது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
நாங்கள் பவர்பிளேவில் நல்ல தொடக்கத்தை பெற்றிருந்த நிலையில், இந்த இலக்கானது எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்கள் திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...