நடப்பு ஆண்டில் சார்வதேச கிரிக்கெட்டில் 1000 ரன்கள் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். ...
டிஎன்பிஎல் லீக் போட்டியின் போது பந்தை வீசுவதற்கு முன்பு கிரீஸை விட்டு வெளியேறிய திண்டுக்கல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நெல்லை வீரர் மோகன் பிரசாத் வார்னிங் கொடுத்து நிகழ்வானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ...
Major League Cricket 2024: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
Tamil Nadu Premier League 2024: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Tamil Nadu Premier League 2024: நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நாங்கள் இத்தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சற்று தடுமாறினோம் என நினைக்கிறேன் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
Womens Asia Cup T20 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ...
Womens Asia Cup T20 2024: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
எதிர்வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை கணக்கில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தியான்ட்ரா டாட்டின் தற்போது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். ...