இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி தங்களுடைய மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அறிவுறுத்தியுள்ளார். ...
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல், ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். ...
இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முதல் இந்திய அணியுடன் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதாக அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
எதிர்வரவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது டி20 வடிவில் இந்தியாவில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
ஹர்திக் பாண்டியா தனது உடற்தகுதியில் கவனம் செலுத்துவதுடன் முழு பிட்னஸுடன் பந்துவீசினால் அவர் தொடர்ச்சியாக அணியில் விளையாடுவார் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
இந்த போட்டியில் நாங்கள் டெத் ஓவர்களில் பேட்டிங் செய்த விதம் மற்றும் நான் உட்பட எங்கள் மிடில் ஆர்டர் பேட்டர்கள் விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணைத்தில் வைரலாகி வருகிறது. ...
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
இந்த தொடர் தொடங்கு வதற்கு முன்னரே நாங்கள் எந்த வகையான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது பற்றி பேசினோம் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...