மும்பை அணி சிறப்பாக விளையாடியதுடன் எங்களை அழுத்தத்திலேயே வைத்திருந்தார்கள் என தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நவீன் உல் ஹக், கௌதம் கம்பீர் ஆகியோரை கட்டியணைத்ததால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் என நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர விராட் கோலியின் விக்கெட்டை, மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளி வைரலாகியுள்ளது. ...
காயத்தால் அவதிப்பட்டு வரும் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியாவிடம் இருந்து ரூ.4.25 கோடி மோசடி செய்ததாக அவரது உடன்பிறவா சகோதரர் வைபவ் பாண்டியாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ...
டி20 உலகக் கோப்பையை தொடரை எதிர்நோக்கி உள்லதால், அதுதான் எனக்கு மிகவும் முக்கியமானது என ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதற்க்கான காரணத்தை ஆடம் ஸாம்பா கூறியுள்ளார். ...
மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ஆர்சிபி அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சித்தி விநாயகர் கோயிலியில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...