சுமார் ஒரு மாதம் நிறைவு பெற்றும் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து வெளிவர முடியவில்லை. தோல்வியிலிருந்து எப்படி கம்பேக் கொடுப்பது என்பதற்கான ஐடியா என்னிடம் இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
அஸ்வின் விளையாடி வரும் விதத்திற்கு அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கண்டிப்பாக அவரிடமிருந்து நான் சிலவற்றை கற்றுள்ளேன் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
டி20 கிரிக்கெட்டின் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர் உங்கள் அணியில் இல்லை என்றால் எப்படி? என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் காட்டமாக விமர்சித்துள்ளார். ...
நாங்கள் வலுவான நிலைக்கு திரும்பிய நிலையில், பவுண்டரி லைன் அருகே ஈரப்பதாக இருந்ததால் பந்து நனைந்து, க்ரிப் இல்லாமல் போனது என தோல்வி குறித்து திலக் வர்மா தெரிவித்துள்ளார். ...
டி20 உலகக்கோப்பை தொடரானது இன்னும் சில மாதங்களில் வர இருப்பதால் ஒவ்வொரு வீரருமே தங்களது இடத்திற்காக சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் முதல் 5-6 ஓவர்களிலேயே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டனர் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் அடித்த சிக்சர் ஒன்று செய்தியாளர்கள் அறையின் கண்ணாடியை தகர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...