விராட் கோலி சிறந்த வீரர். மேலும் அவர் இந்தியாவின் முதுகெலும்பு என்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
உலகக்கோப்பை இந்திய அணியில் சூரியகுமாருக்கான வாய்ப்பு பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மிக வெளிப்படையாக சூர்யகுமார் வேண்டாம் என்கின்ற தன் கருத்தை முன் வைத்துள்ளார். ...
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற பேட்ரியாட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அணியிலிருந்து வெளியேறி நாடு திரும்பியுள்ளது ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது. ...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் இந்த உலகக் கோப்பை கைப்பற்ற சாதகமான அணிகள் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...