ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கபடவுள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
இவ்வாறு செயல்படுவதால் முதன்மையான போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை பரம எதிரியாக கருதி சிறப்பாக செயல்படும் உத்வேகம் இந்திய வீரர்களுக்கு இல்லாமல் போவதாக கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். ...
ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமான சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அவரது மனைவி உறுதி செய்துள்ளார். ...
மூத்தவர்கள் கடினமான இடங்களில் பேட்டிங் செய்ய வேண்டும். இளையவர்களுக்கு எந்த இடம் வசதியானதாக இருக்கிறதோ அதை கொடுத்து அவர்களை வசதியாக்கி முன்னேற்ற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவில் யாருடைய விக்கெட்டை மிகவும் ரசித்தீர்கள் என்ற கேள்விக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி பதிலளித்துள்ளார். ...
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸுக்கு எதிரான சிபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில், தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. ...
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...