ஐபிஎல் போன்ற போட்டிகளில் பத்து விதமான கோணங்களில் முடிவுகள் பார்க்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. ஆனால் இங்கு இரண்டு மூன்று முறை பார்க்கப்பட்டு அதுவும் உறுதியில்லாத சமயத்தில் எப்படி பவுலிங் அணிக்கு சாதகமாக முடிவுகள் கொடுத்திருக்க முடியும் என ரோஹித் சர்மா விமர்சித்துள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் ரசிகர் ஒருவர் தோனி குறித்து பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்றிற்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்திருக்கிறார். ...
தோனி டெஸ்ட் கேப்டனாக இருந்தபோது இது போன்ற தொடர்கள் வந்திருந்தால் இன்னும் இரண்டு கோப்பைகளை பெற்றுக் கொடுத்திருப்பார் என ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடும் லெவன் அணியில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டதை இந்திய அணியின் முன்னணி வீரர் சச்சின் டெண்டுல்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ...
இதே வீரர்கள் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இந்த தோல்விக்கு காரணம், இன்றைய நாள் நம்முடைய நாளாக இல்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறிய கருத்திற்கு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். ...
கடந்த இரண்டு வருடங்களாக நாம் கொடுத்த கடின உழைப்பு மற்றும் திறமையான விளையாட்டால்தான் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருக்கிறோம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
ஷுப்மன் கில் கொடுத்த கேட்சை பிடித்த தருணத்தில் அந்த கேட்சை நான் சரியாகத் தான் பிடித்தேன் என்று நினைக்கிறன். அதில் எந்தவித சந்தேகமும் எனக்கு ஏற்படவில்லை என கேமரூன் க்ரீன் தெரிவித்துள்ளார். ...