இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இரண்டாவது டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை கட்டுப்பாடான வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஸ்காட் போலண்டை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னரை மாதிரி டீல் செய்வார்கள் என்று கூறியிருக்கிறார். ...
வெஸ்ட் இண்டீஸ் பலவீனமாக இருப்பதால் வழக்கம் போல 3 வகையான தொடர்களிலும் உங்களது முரட்டுத்தனத்தை காட்டி வைட்வாஷ் வெற்றிகளை பெற்று சாதனைகளைப் படைத்து வீரத்தை காட்டுங்கள் என இந்திய அணியை சுனில் கவாஸ்கர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். ...
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
ஆஷஸ் தொடரில் எங்களது அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்று தனது சமீபத்திய பேட்டி கூறியதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெளிப்படுத்திய அனைத்து முறையையும் சூசகமாக விமர்சித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். ...
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள தினேஷ் கார்த்திக், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு மாற்று யார் என்பது குறித்து சூசகமாக பேசியுள்ளார். ...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பிட்னஸ் பயிற்சியாளராக இருக்கும் ராஜாமணி சஞ்சு சாம்சன் குறித்து சில முக்கியமான தகவல்களைத் தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார். ...
கிரிக்கெட் வீரர்களின் திருமணம் மாதம் என்று சொல்லும் அளவுக்கு இந்த மாதத்தில் மூன்றாவது கிரிக்கெட் வீரராக திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பவுலர் துஷார் தேஷ்பாண்டே. ...