2018இல் தோனி கண்ணீர் விட்டு முதல் முறையாக பார்த்தேன். சிஎஸ்கே அணி மீது அவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்று தனது சமீபத்திய பேட்டியில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் பகிர்ந்து கொண்டனர். ...
ஐபிஎல் 16ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் அடம் தான் முக்கியமான காரணம் என்று சுனில் கவாஸ்கர் விளாசியுள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து ஒரு லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார். ...
பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், கோலி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ...
சேப்பாக்கத்தில் மீண்டும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எம் எஸ் தோனி என்கின்ற பெயரால்தான் எங்களுக்கு எல்லா ஆதரவும் கிடைத்தது என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
காயத்திலிருந்து மீண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய வீரர்களில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், சிராஜ் உள்ளிட்ட ஒருசில நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளனர். ...
ஆர்ச்பி அணிக்கெதிரான போட்டியில் ஷுப்மன் கில் சதமடித்து குஜராத் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த நிலையில், அவரது தங்கையின் சமூக வலைதளங்களில் சில அபாசமான கருத்துகளை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
நேற்றைய போட்டிகளுக்குப் பிறகு ட்விட் செய்துள்ள சச்சின் கேமரூன் கிரீன் மற்றும் கில் இருவரும் மும்பை அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு, விராட் கோலியின் சதத்தையும் பாராட்டி இருக்கிறார். ...
ஷுப்மன் கில்லுக்கு எப்பொழுது எப்படி விளையாட வேண்டும் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்று நன்றாக தெரியும். தற்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...