இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி மற்றும் லக்னோ அணியின் மோசின் கான் இருவரும் காயம் காராணமாக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
ஹர்திக் பாண்டியா மட்டுமல்ல, எங்களிடம் கேப்டன் பண்புமிக்க இன்னொரு சிறந்த வீரர் இருக்கிறார் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் விக்ரம் சொலாங்கி பேசியுள்ளார். ...
ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்தவும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ...
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் மோசமாக விளையாடியதற்கு விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில், முன்னாள் வீரர் கபில் தேவ் கடும் பதிலடி கொடுத்துள்ளார். ...
4ஆம் இடத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு வீரர் அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் போது அவரை ஏழாவது இடத்தில் களம் இறங்குவது சரியான அணுகுமுறை இல்லை என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
இன்னும் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். இந்த ஐபிஎல் தொடரில் அது வெளிப்படும் என்றும் நம்புகிறேன் என சமீபத்திய பேட்டிகள் பேசியுள்ளார் விராட் கோலி. ...
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் லோக்கி ஃபெர்குசன் விளையாடுவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன்னில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
இந்திய ஸ்பின்னர்களுக்கு உதவ முன்வந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனின் சேவையை ஏற்க தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார். ...
விராட் கோலி நான் விளையாடும் காலங்களில் கிரிக்கெட் விளையாடி இருந்தால் அவரால் 30 முதல் 50 சதங்களை கூட எட்டியிருக்க முடியாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கூறியிருக்கிறார். ...
அயர்லாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 102 ரன்கள் என்ற இலக்கை வெறும் 13.1 ஓவரில் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. ...
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த சூழலில் ஐபிஎல் தொடர் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விரக்தியான கருத்தை பதிவு செய்துள்ளார். ...