பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு ஸ்டோக்ஸ், ரஷித், மொயீன் அலி ஆகியோர் தான் காரணம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
ஷாஹீன் ஆஃப்ரிடி பந்துவீசும் போது பாதியில் வெளியேறினார். அது, எங்கள் அணிக்கு பெரிய பாதகத்தை கொடுத்தது. ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையே அது தான் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ...
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனையைப் படைத்துள்ளது. ...
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ட்ரேடிங் முறையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃபை வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 138 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
குஜராத் அணி லாக்கி ஃபர்குசனையும், ஆஃப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்டர் குர்பாஸையும் கொல்கத்தா அணிக்கு ட்ரேடிங் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
அழுத்தம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அழுத்தத்தை நம்பிக்கையின் வாயிலாகவும், தன்னம்பிக்கையின் வாயிலாகவுமே கடக்க முடியும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...