
After Langer's resignation, CA appoints McDonald as interim head coach (Image Source: Google)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் லாங்கர். இவரது பதவிக்காலம் ஜூன் மாதம் வரை உள்ளது.
இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லாங்கர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
மூத்த வீரர்கள் பலர் லாங்கர் மீது புகார் தெரிவித்து வந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை இன்று அனுப்பியுள்ளார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.