
Ajit Agarkar praises India seamer Mohammed Shami (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஒன்றில் வெற்றிபெற்று முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் குறித்து முன்னாள் வீரர் அஜித் அகர்கர் புழாரம் சூட்டியுள்ளார்.