
Ashes 4th Test: Joe Root Praises Team England's Character After Hard-Fought Draw (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கடைசி வரை போராடி ஆட்டத்தை டிரா செய்தது.