
Ashes: Cricket Australia CEO confirms fifth Test would be day-night contest (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் முதல் போட்டியான நேற்றைய தினம் கபாவில் தொடங்கியது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை வெல்வதற்காக இரு அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றன.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெர்த் மைதானத்தில் நடைபெற இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது வேறு மைதானத்திற்கு மாற்றப்படும் என்ற கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது.