Day night test match
பகளிரவு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 225 ரன்னில் ஆல் அவுட்; வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்!
WI vs AUS, 3rd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 225 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஜமைக்காவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Day night test match
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணி!
பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணியானது இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
2nd Test, Day 1: வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிலிருந்து மீட்ட ஹாட்ஜ், ஜோசுவா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs SL: பேட்டிங் செய்யும் போது பயமாக இருந்தது - ஸ்ரேயாஸ் ஐயர்
இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்ய பயந்தேன் என இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். ...
-
IND vs SL: பெங்களூருவில் பகல்-இரவு டெஸ்ட்: பிசிசிஐ
இலங்கை அணிக்கு எதிராக 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடத்தப்படுகிறது.இந்த போட்டியை பகல்-இரவாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
ஆஷஸ்: ஐந்தாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடைபெறும்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். ...
-
பகலிரவு டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது - ஸ்மிருதி மந்தனா
பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி!
இந்தாண்டு இறுதியில் இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
வெளியான ஆஷஸ் டெஸ்ட் அட்டவணை; மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ள ஆஸி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் எனப்படும் டெஸ்ட் தொடரின் அட்டவணை இன்று வெளியானது . ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47