Advertisement
Advertisement
Advertisement

கபில் தேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3ஆம் இடத்துக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னேறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 02, 2023 • 15:04 PM
Ashwin is now among the top 3 most prolific wicket-takers for India!
Ashwin is now among the top 3 most prolific wicket-takers for India! (Image Source: Google)
Advertisement

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் கபில் தேவைப் பின்னுக்குத் தள்ளி 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அஸ்வின். கபில் தேவ் 687 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் 689 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின்.

Trending


இந்த பட்டியளில் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும்,  ஹர்பஜன் சிங் 707 விக்கெட்டுகளும் எடுத்து இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

அதிக சர்வதேச விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்

  • 953 (499 இன்னிங்ஸ்) - அனில் கும்ப்ளே 
  • 707 (442) - ஹர்பஜன் சிங் 
  • 689* (347) - அஸ்வின் 
  • 687 (448) - கபில் தேவ் 
  • 597 (373) - ஜாகீர் கான் 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement