
BAN vs AFG, 3rd ODI: Afghanitan beat Bangladesh by 7 wickets (Image Source: Google)
வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 46.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 86 ரன்களைச் சேர்த்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.