
வங்கதேசம் vs பாகிஸ்தான், முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
BAN vs PAK 1st T20I, Dream11 Prediction: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது.
வங்கதேச அணி சமீபாத்தில் தான் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் பாகிஸ்தான் அணியும் சமீபத்தி வங்கதேச அணியை வீழ்த்திய கையோடு இத்தொடரை எதிக்கொள்கிறது. மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.
BAN vs PAK: Match Details
- மோதும் அணிகள் - வங்கதேசம் vs பாகிஸ்தன்
- இடம் - ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானம், வங்கதேசம்
- நேரம்- ஜூலை 20, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)