Advertisement
Ps vs mr: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் ஸாக் கிரௌலி ஒரு ரன்னிலும், கூப்பர் கன்னொலி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஹார்டி - ஜோஷ் இங்லிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். Read More...
Related Cricket News for Ps vs mr - Tesst
பிபிஎல் 2021: மார்ஷ், முன்ரோ அதிரடி; பெர்த் ஸ்காச்சர்ஸ் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2021: மார்ஷ் அதிரடியில் பெர்த் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement