
தி ஹண்ட்ரட் 2024: பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் vs சதர்ன் பிரேவ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Birmingham Phoenix vs Southern Brave Dream11 Team: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டடத்தை எட்டியுள்ளது. இதில் சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் இன்விசிபில் அணியானது முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் மற்றும் சதர்ன் பிரேவ் அணிகள் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் விளையாடவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் ஓவல் இன்விசிபில் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
BPH vs SOB: போட்டி தகவல்கள்
மோதும் அணிகள் - பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் vs சதர்ன் பிரேவ்