
CPL 2021: ‘Royal’ performance from the Kings proves too good for Patriots (Image Source: Google)
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணி 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது. செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி தரப்பில் ஜெவர் ராயல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் எளிய இலக்கை துரத்திய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியில் ஃபிளட்சர் ரன் ஏதுமின்றியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.