
ENG vs IND, 3rd Test: Pacer Mahmood Set To Replace Wood, Malan Also Likely In XI (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதால், இங்கிலாந்து அணி நிச்சயம் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதன்படி அணியில் தொடர்ந்து சொதப்பி வந்த ஜாக் கிரௌலி, ரோரி பர்ன்ஸ் ஆகியோரை நீக்கிவிட்டு, அதிரடி வீரர் டேவிட் மாலனை அணியில் சேர்த்துள்ளது.