Advertisement

ENG vs IND : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்!

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 04, 2021 • 15:12 PM
ENG vs IND : England have won the toss and have opted to bat
ENG vs IND : England have won the toss and have opted to bat (Image Source: Google)
Advertisement

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திற்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

Trending


இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். 

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா (விளையாடும் XI): ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த் (வ), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்

இங்கிலாந்து (விளையாடும் XI): ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (கே), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரண், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement