
ENG vs NZ 1st Test: Anderson & Potts Shake Kiwi Batting; New Zealand Score 39/6 At Lunch (Image Source: Google)
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக மேட்டி பாட்ஸ் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய கலமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் வில் யங் ஆகியோர் தலா ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழ்னது ஏமாற்றமளித்தனர்,