Matty potts
Advertisement
  
         
        NZ vs ENG, 1st Test: பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து; பேட்டிங்கில் மீண்டும் தடுமாற்றம்!
                                    By
                                    Bharathi Kannan
                                    June 03, 2022 • 18:05 PM                                    View: 820
                                
                            இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிஸில் 40ஓவர்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ராவ்லி ஜோடி சேர்ந்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப் 59 ரன்களில் ஜேமிசன் பந்தில் உடைந்தது. ஜாக் க்ராவ்லி 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த விக்கட்டும் ஜேமிசனுக்கே விழுந்தது. போப் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Advertisement
  
                    Related Cricket News on Matty potts
- 
                                            
ENG vs NZ, 1st Test: நியூசிலாந்து பேட்டர்களை கதறவைத்த இங்கிலாந்து பவுலர்கள்!இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. ... 
Advertisement
  
        
    Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
Advertisement
  
        
     
             
                             
                             
                         
                         
                         
                        