
England vs Ireland, Lords Test - Preview, Probable XI, Ground Stats And Pitch Report (Image Source: CricketNmore)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியில் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs அயர்லாந்து
- இடம் - லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்
- நேரம் - மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்