
ICC Player of the Month: Brewis, Keegan Petersen and Ebadot Hossain nominated for January 2022 (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஐசிசி விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவர் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலுக்கு தென் ஆப்பிரிக்காவின் அண்டர் 19 வீரர் டெவால்ட் ப்ரீவிஸ், வங்கதேசத்தின் எபோட் ஹொசைன், தென் ஆப்பிரிக்காவிம் கீகன் பீட்டர்சன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.