
IND vs IND, 1st ODI: வாஷிங்டன், சஹால் பந்துவீச்சில் சுருண்டது விண்டீஸ்! (Image Source: Google)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவிச தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் 8 ரன்னிலும், பிராண்டன் கிங் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து வந்த டேரன் பிராவோவை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, ப்ரூக்ஸ், பூரன், கீரன் பொல்லார்ட் ஆகியோரை யுஸ்வேந்திர சஹால் வெளியேற்றி வெஸ்ட் இண்டீஸை நிலைகுழையச் செய்தார்.