
IND vs WI: Shikhar Dhawan and Shreyas Iyer have recovered from COVID-19 (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள், டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஷிகர் தவான்,ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி, அக்ஸர் படேல் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்துபட்டனர்.