INDW vs ENGW, Test: England Women have won the toss and have opted to bat (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய மகளிர் அணி கந்த ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.