
IPL 2021: CSK won the toss and choose to Bat First (Image Source: Google)
ரசிர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்துள்ளது.