
IPL 2021, DC v RCB– Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report (CRICKETNMORE)
ஐபிஎல் போட்டியின் 22ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று 7.30 மணிக்கு மோதுகின்றன. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், தலா 4 வெற்றிகளுடன் சமபலத்தில் உள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இடம்: நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
- நேரம்: இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்