Advertisement

ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை!

எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை.

Bharathi Kannan
By Bharathi Kannan July 30, 2021 • 18:33 PM
IPL 2021: Delhi Capitals Match Details, Timings, And Venue
IPL 2021: Delhi Capitals Match Details, Timings, And Venue (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து இத்தொடருகாக அனைத்து ஐபிஎல் அணிகளும் மும்முறமாக தயாராகி வருகின்றன. இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள போட்டிகான அட்டவணையை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கியது.

Trending


அதன்படி ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பாண்டு சீசனில் 8 போட்டிகளில் 2 தோல்விகளை மட்டுமே சந்தித்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் தனது முதல் போட்டியை விளையாடவுள்ளது.

ஏற்கெனவே கடந்தாண்டு இறுதிப் போட்டிவரை முன்னேறிய டெல்லி அணி, மும்பையிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளதால், இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

IPL 2021 Delhi Capitals(DC) Match Schedule: 

  • 22 Sep 2021 - 07:30 PM - DC vs SRH - Dubai
  • 25 Sep 2021 - 03:30 PM - DC vs RR - Abu Dhabi
  • 28 Sep 2021 - 03:30 PM - KKR vs DC - Sharjah
  • 2 Oct 2021 - 03:30 PM - MI vs DC - Sharjah
  • 4 Oct 2021 - 07:30 PM - DC vs CSK - Dubai
  • 8 Oct 2021 - 07:30 PM - RCB vs DC - Dubai


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement