Advertisement

ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சு!

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 1

Advertisement
IPL 2021: Mumbai Indians won the Toss and choose to bowl first
IPL 2021: Mumbai Indians won the Toss and choose to bowl first (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 09, 2021 • 07:03 PM

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 14ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 09, 2021 • 07:03 PM

இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ஐந்து முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அணியுமான மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று முறை இறுதி போட்டிக்கு முன்னேறி பட்டத்தை நழுவ விட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

Trending

சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா,ராகுல் சஹார், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், மார்கோ ஜான்சென்.

ஆர்சிபி: விராட் கோலி, ராஜட் படிதர், கிளென் மேக்ஸ்வேல், டி வில்லியர்ஸ், முகமது அசாருதீன், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கெய்ல் ஜெமிசன், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement