கரோனா தொற்றிலிருந்து மீண்டு நாடு திரும்பிய செய்ஃபெர்ட்!
கரோனா தொற்றிலிருந்து மீண்ட நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட், தனி விமானம் மூலம் இன்று சொந்த நாடு திரும்பினார்.

IPL 2021: Seifert tests negative for Covid-19, on his way back home (Image Source: Google)
நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டிம் செய்ஃபெர்ட். இவர் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து சிஎஸ்கே பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் டிம் செய்ஃபெர்ட் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
Trending
இந்நிலையில், செய்ஃபெர்ட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தனி விமானம் மூலம் செய்ஃபெர்ட் இன்று நாடு திரும்பினார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News