
IPL 2021: SRH-MI game to be postponed as Saha tests positive for Covid-19 (Image Source: Google)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா. இந்நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மருத்துவ குழுவின் ஆலோசனைபடி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.