
IPL 2021: Sunrisers Hyderabad finishes off 134/9 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 33ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் டேவிட் வார்னர் ரன் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சஹா - வில்லியம்சன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் தலா 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.