
IPL 2023 - Chennai Super Kings vs Mumbai Indians, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சென்னைச் சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - மாலை 3.30 மணி
போட்டி முன்னோட்டம்