
IPL: Maxwell will join RCB camp in Dubai in 'two or three days', says Hesson (Image Source: Google)
கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த வாரமே துயாய் சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டது.
இந்நிலையில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள ஆர்சிபி அணி இன்று பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கிடையில் நடப்பாண்டு சீசனில் அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் இன்னும் ஓரிரு தினங்களில் துபாய் வந்தடைவார் என ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் மைக் ஹொசைன் தெரிவித்துள்ளார்.