
Jamaica Tallawahs vs Saint Lucia Kings – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Cricketnmore)
சிபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, ஜமைக்கா தல்லாவாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி செயிண்ட் கிட்ஸிலுள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் -ஜமைக்கா தல்லாவாஸ் vs செயிண்ட் லூசியா கிங்ஸ்
- இடம் - வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
- நேரம் - இரவு 7.30 மணி