
jarvo-69-came-to-bat-at-no-4-ahead-of-virat-kohli-in-3rd-test-video (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் இந்திய அணி, தோல்வியைத் தவிர்கும் முனைப்போடு விளையாடி வருகிறது.
இந்நிலையில் களத்திற்கு வெளியே உள்ள ரசிகர்கள் தங்களது கைகளில் இருக்கும் பொருள்களை மைதானத்தில் உள்ள வீரர்கள் மீது தூக்கியெறிந்தும், நிறவெறியை தூண்டும் சில சொற்கள பயன்படுத்திவது தற்போது வாடிக்கையாகியுள்ளது.
ஆனால் அப்படி இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் கீழ்தரமாக செயல்பட்டு வருவது இந்திய ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ஒரே ஒரு ரசிகர் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளார்.