Jarvo is back
மீண்டும் களத்திற்கு நுழைந்த ஜார்வோ; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சென்னை செப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இதையடுத்து இரு நாட்டு தேசிய கீதங்களும் ஒலிக்கப்பட்டு வீரர்கள் மைதனத்திற்குள் நுழைந்தனர். இப்போது இந்திய அணியில் வழக்கத்திற்கு மாறாக 69 என்ற எண் கொண்ட வீரர் உள்ளே நுழைந்தார்.
Related Cricket News on Jarvo is back
-
‘அடேய் யார்ரா நீ’ பீல்டிங், பேட்டிங்கைத் தொடர்ந்து பவுலிங்கிலும் களமிறங்கிய ஜார்வோ!
இந்தியா - இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ரசிகர் ஜார்வோ மீண்டும் மைதானத்தில் நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ...
-
சேட்டை மன்னன் ஜார்வோவிற்கு வாழ்நாள் தடை!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது அத்துமீறி மைதானத்தில் நுழைந்த ஜார்வோ எனும் ரசிகருக்கு, மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதிப்பதாக யார்க்ஷையர் கவுண்டி கிளப் தெரிவித்துள்ளது. ...
-
ஜார்வோ நீங்கள் இப்படி செய்வதை நிறுத்துங்கள் - அஸ்வின்!
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய அணி, தற்போது இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது. ...
-
இந்திய அணியை மீட்டெடுக்க களமிறங்கிய ஜார்வோ; மீண்டுமொரு அட்ராசிட்டி!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது களத்திற்குள் வந்த பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் களத்திற்குள் புகுந்து காமெடி செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47