
KL Rahul Moves Up To Fifth Spot In T20I Playing Rankings (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து, பாகிஸ்தான் - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீரர்களுக்கான டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 4ஆவது இடத்தில் உள்ளார்.
அதேசமயம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 80 ரன்கள் எடுத்த ராகுல் 5ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.