
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
MI New York vs Los Angeles Knight Riders, Match 27 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைட்ர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இரு அணிகளும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளதுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. இதனால் எஞ்சிய போட்டிகளில் இரு அணிகளும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து சிந்திக்க முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
NY vs LAS: Match Details