Ny vs las
முதல் பந்திலேயே உன்முக்த் சந்தை க்ளீன் போல்டாக்கிய ட்ரென்ட் போல்ட் - காணொளி
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி தொடரின் 24ஆவது லீக் போட்டி ஃபுளோரிடாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நைட் ரைடர்ஸை பேட்டிங் செய்ய அழைத்த்து.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தியதுடன் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 86 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Ny vs las
-
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய அலெக்ஸ் ஹேல்ஸ்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 1500 பவுண்டரிகளை அடித்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் படைத்துள்ளார். ...
-
எம்எல்சி 2025: நைட் ரைடர்ஸை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எம்எல்சி 2025: உன்முக்த் சந்த் அதிரடியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது நைட் ரைடர்ஸ்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸ் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47